
சுற்றுசூழல் என்பது நம்மை சுற்றி சூழ்ந்துள்ள இயற்கை அதாவது காற்று, நீர், மண், மரங்கள், மற்றும் எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கியது. இந்த இயற்கை வளங்கள் இல்லாமல் உயிர் வாழ மனிதனால் முடியாது. ஆனால் இன்று நாம் என்ன செய்கின்றோம். மாசு ஏற்படுத்துகிறோம். மரங்களை வெட்டுகிறோம். நீரில் கழிவுகளை கலக்குகின்றோம். எரிச்சலூட்டும் ஒலியை எழுப்புகிறோம். இப்படி மாசு மாசு மாசு என்கிறோமே! ஆமா இந்த மாசு வர காரணம் தான் என்ன? என்று சிந்தித்து பார்த்தீர்களா? சிந்தியுங்கள்! நில மாசு, நீர் மாசு, ஒலி மாசு, அறிவியல் மாசு,... என்று அடுக்கி கொண்டே போகலாம். நிலத்தில் கலக்கும் ஆலை கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சுப் பொருளும் நிலத்தின் தன...
Comments
Post a Comment